“கொரானா நோயும் முதலாளித்துவ கிருமியும்” – முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று – நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு

கொரானா நோய்த்தொற்று பரவலை முன்வைத்து உலக வல்லாதிக்க நாடுகள் முதல் இந்திய அரசு வரை செய்த முதலாளித்துவ ஆதரவு அரசியல், கார்ப்பரேட்டுகள் மேற்கொண்ட புதிய வியாபார யுத்திகள், தடுப்பூசி அரசியல் என கொரானா பின்னணி அரசியலை அம்பலப்படுத்தும் நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு,

“கொரானா நோயும் முதலாளித்துவ கிருமியும்” – முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று

புத்தக கண்காட்சியில் நிமிர் அரங்கு 27, 28-இல் கிடைக்கும்.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply