மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்கப் பேரணி-மாநாடு – தோழர் திருமுருகன் காந்தி அழைக்கிறார்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, சல்லிக்கட்டு ஆதரவு, மீத்தேன் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, கூடங்குளம் அனு உலை எதிர்ப்பு உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை காக்க போராடிய போராளிகள் மீதும், பொதுமக்கள் மீதும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதும் பிஜேபியின் அழுத்தத்தின் காரணமாக அதிமுக அரசு போட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்பு வரும் சனிக்கிழமை திருச்சியில் மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. இந்த மாநாட்டில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக சனநாயக சக்திகள் பெருந்திரளாக கூட வேண்டுமென்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அழைக்கிறார்

மாநாடு நாள் : 06.03.21 சனிக்கிழமை

இடம் : உழவர் சந்தை திடல், திருச்சி

Leave a Reply