சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண் 27, 28

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம் அரங்கு எண் 27, 28.

இடம் : YMCA மைதானம், நந்தனம்
நாள்: பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை

தமிழ்த்தேசியம், திராவிடம், மார்க்சியம் அம்பேத்கரியம் சூழலியல், பொருளாதாரம், வரலாறு, தொல்லியல், பெரியாரியம், தத்துவம் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

அனைத்து தோழர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply