தமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்

தமிழின உரிமை மீட்போம் – எழுச்சிப் பொதுக்கூட்டம்

வரும் சனி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில், சமூகநீதி காக்கும் ‘இட ஒதுக்கீடு உரிமை பாதுகாப்பு மாநாடு’ விளக்க கூட்டம்.

BC, MBC, SC, ST மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை காப்போம்!
தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்போம்!

அரசியல் பேசுவோம்.
தமிழர் உரிமையை உரக்க பேசுவோம்.
மெளனம் கலைக்கும் உரிமையை பேசுவோம்.

தமிழினத்தின் இன்றய அரசியல் தேவையை அச்சமின்றி பேசுவோம்.

பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாய் நண்பர்கள், குடும்பத்தினரோடு பங்கேற்க வாருங்கள்!

நேரம்: பிப்ரவரி 27, சனிக்கிழமை மாலை 5 மணி
இடம்: சண்முகம் சாலை, தாம்பரம், சென்னை

செய்தியை பகிர்ந்து உதவுங்கள்

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply