சமூக நீதி காக்கும் இடஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு பிரச்சாரம்

சமூக நீதி காக்கும் இடஒதுக்கீட்டு உரிமை பாதுகாப்பு பிரச்சாரம் மே பதினேழு இயக்கம் சார்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 22-02-2021 திங்கள் கிழமை காலையில், சென்னை அண்ணாசாலை சிம்சன் பெரியார் சிலைக்கு மாலை அணித்து துவங்கிய பிரச்சாரம், திருவொற்றியூர் தேரடி பகுதியில் நடைபெற்றது. மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட தோழர்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தூண்டறிக்கைகள் வழங்கினர்.

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply