அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்க மோடி அரசினால் தவறாக பயன்படுத்தப்படும் தடுப்புக்காவல் சட்டங்கள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

ஊபா (UAPA) போன்ற தடுப்புக்காவல் சட்டங்களை, மக்களுக்காக, நாட்டின் நலனுக்காக போராடும் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்க ஆர்எஸ்எஸ்-பாஜகவின் மோடி அரசினால் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி லிபர்டி தமிழ் சேனலுக்கு வழங்கிய நேர்காணல்.

Leave a Reply