தை 1 தமிழர் திருநாளை கொண்டாடும் தமிழ்த்தேசிய மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

தை 1 தமிழர் திருநாளை கொண்டாடும் தமிழ்த்தேசிய மக்கள் அனைவருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்! 2052-ம் திருவள்ளுவர் ஆண்டில் தற்சார்பு தமிழினமாய் தலைநிமிர்வோம்! உழவர் திருநாளாம் இந்நாளில், பாஜக அரசின் உழவர் விரோத 3 வேளாண் சட்டங்களை தகர்த்தெறிய உறுதியேற்போம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply