ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை இரத்து செய்யக் கோரும் மாநாடு

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கு முறியடிப்புக் குழு சார்பாக, ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை இரத்து செய்யக் கோரும் மாநாடு, நாளை (10-01-21) மாலை 4 மணிக்கு, மதுரை கேகே நகர் நீதியரசர் கிருஷ்ணய்யர் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்துகொள்ளவும்.

Leave a Reply