உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

பாஜக அரசின் உழவர் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டில்லியில் போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பாக, 04-01-2021 அன்று, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் அரங்க.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

Leave a Reply