வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், அதற்காக டில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம்

கார்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், அதற்காக டில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் உழவர்களுக்கு ஆதரவாகவும், கம்பம் நகர ஜமாத்தார்கள் சார்பாக கம்பம் பழைய தபால் நிலையம் அருகே இன்று (14-12-2020) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

Leave a Reply