ஏழு தமிழர் விடுதலையை தடுக்கும் பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஏழு தமிழர்களை தமிழ்நாடு அரசு விடுவித்த பின்பும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்பும், எழுவரை விடுதலையை தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் இந்திய ஒன்றிய பாஜக அரசையும், தமிழ்நாட்டு ஆளுநரையும் கண்டித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 03-12-2020 அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கம், தபெதிக, திவிக, தமிழ்ப்புலிகள் கட்சி உட்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கலந்து கொண்டன.

Leave a Reply