மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தளம் வெளியீடு

நவம்பர் 27 மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று முதல் மே பதினேழு இயக்கக் குரல் இணையத்தளம் வெளியிடப்படுகிறது. இதில் மே பதினேழு இயக்கக் குரலில் வெளிவரும் கட்டுரைகளோடு, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவரும். அனைவரும் இணைந்திருங்கள்.

https://may17kural.com/

Leave a Reply