உலக மீனவர்கள் நாள் வாழ்த்துகள்!

நவம்பர் 21, 1997 அன்று ஆசிய நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, மீனவர் வாழ்வையும் மீன்பிடித் தொழிலையும் மேம்படுத்த டெல்லியில் மாநாடு ஒன்றை நடத்தினர். அதில் வேர்ல்டு ஃபாரம் ஆஃப் பிஷ் ஹார்வெஸ்டர்ஸ் அண்டு பிஷ் வொர்க்கர்ஸ் (World forum of fish harvestors என்ற fish workers) என்ற அமைப்பினை உருவாக்கியதோடு, அன்றைய நாளை உலக மீனவர்கள் நாளாக கொண்டாட முடிவு செய்து ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மீன்பிடித் தொழிலையும், மீன்வியாபாரத்தையும் பாரம்பரியமாய் செய்து வரும் பூர்வகுடி மீனவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக உலக மீனவர்கள் நாள் வாழ்த்துகள்!

மே பதினேழு இயக்கம்

9884072010

Leave a Reply