பாபர் தீர்ப்பிற்கு பின்பான இந்தியாவின் சனநாயகம் குறித்தான கருத்தரங்கம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக 09-11-2020 அன்று மாலை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்ற, பாபர் தீர்ப்பிற்கு பின்பான இந்தியாவின் சனநாயகம் குறித்தான கருத்தரங்கில், மே17 இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக 09-11-2020 அன்று மாலை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெற்ற, பாபர் தீர்ப்பிற்கு பின்பான இந்தியாவின் சனநாயகம் குறித்தான கருத்தரங்கில், மே17 இயக்கம் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றிய காணொளி.

Leave a Reply