ஓபிசி 50% இடஒதுக்கீட்டை மறுக்கும் பாஜகவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் – தோழர் பிரவீன் குமார் உரை

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய 50% ஓபிசி மருத்துவ இடஒதுக்கீட்டை மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் சார்பாக (31-10-2020) அன்று, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்களின் கண்டன உரை.

Leave a Reply