தமிழக BC, MBC மாணவர்களின் டாக்டர் படிப்பை பறித்த பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழக BC, MBC மாணவர்களின் டாக்டர் படிப்பை பறித்த பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

* தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இடமளிக்க மாட்டோம் என மோடி அரசு சுப்ரீம்கோர்ட்டில் சொல்லியது!

* உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டை கேட்காமலே பாஜக கொடுத்தது!

* தமிழர்களுக்கு சேர வேண்டிய டாக்டர் சீட்டை வடநாட்டவருக்கும் உயர்சாதியினருக்கும் பாஜக கொடுக்கிறது!

* அரசுப்பள்ளியில் படிப்பவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆளுநர் தடுக்கிறார்!

* ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் டாக்டராவதை தடுக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு!

இடம்: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்
நேரம்: 31-10-2020 சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு

அனைவரும் அவசியம் வருக!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply