தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை ஒட்டி, தமிழீழ விடுதலைப் போருக்கு எதிராகவும், இலங்கை அரசிற்கு ஆதரவாகவும், தமிழினப்படுகொலைக்கு பிறகான காலத்தில் இலங்கை அரசை காப்பாற்றுவதற்கும் எவ்வாறு இங்கிலாந்து அரசு செயல்பட்டது என்பது குறித்து, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சன் செய்திகள் தொலைகாட்சிக்கு வழங்கிய நேர்காணல்!

Leave a Reply