தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும் – “ஏகாதிபத்திய எதிர்ப்பில் மருது சகோதரர்களும் தமிழக புரட்சியாளர்களும்” – இணைய கருத்தரங்கம்!

தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றும்,
“ஏகாதிபத்திய எதிர்ப்பில் மருது சகோதரர்களும் தமிழக புரட்சியாளர்களும்” – இணைய கருத்தரங்கம்!

இந்திய துணைக்கண்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தை முறைபடுத்தி கட்டி எழுப்பிய போராளிகளின் வரலாறு. இந்த எளிய குடியானவர்களின் விடுதலை எழுச்சி குறித்தான பதிவு.

வரும் புதன் கிழமை (28-10-2020) மாலை 7 மணிக்கு, மே பதினேழு இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply