இந்தி திணிப்பு முன்னெப்போதையும் விட வேகமெடுத்திருக்கிற இந்த சூழலில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு என்பது நமது முன்னோர்கள் ஏன் எதற்காக எப்படி இந்தி திணிப்புக்கெதிராக போராடினார்கள் என்ற உண்மையைதான். அப்போதுதான் அதன் உண்மையான நோக்கம் புரிந்து இந்த காலகட்டத்தில் சரியான திசைவழியில் போராட முடியும்.
ஆகவே தான் மொழிபோராட்டம் குறித்த வரலாற்றை அதனோடு தொடர்புடைய அய்யா புலவர் செந்தலை ந. கவுதமன் வழியாக இன்றைய தலைமுறை தோழர்களுக்கு விளக்கவேண்டுமென்பதற்காக மே 17 இயக்கம் நாளைமறுநாளும், அதற்கடுத்த நாளும் என 24.10.20 & 25.10.20 என இரண்டு நாட்கள் இணையவழி கருத்தரங்கை ஒருங்கிணைத்திருக்கின்றோம்.
அவசியம் அதில் பங்கெடுங்கள்.
வரலாற்றை படிப்போம்
வரலாறு படைப்போம்.
மே 17 இயக்கம்
9884072010