தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் இந்திய ஒன்றிய அரசின் தமிழர் விரோத ஆளுநரைக் கண்டிக்கின்றோம்

தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் இந்திய ஒன்றிய அரசின் தமிழர் விரோத ஆளுநரைக் கண்டிக்கின்றோம்

தமிழக ஆளுநரே,

* தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய 7.5% இடஒதுக்கீடு சட்ட மசோதாவை தடுப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

* நீட் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை கிடப்பில் போடுவது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

* பா.ஜ.க அரசின் சமூக நீதிக்கெதிரான நிலைபாட்டை நடைமுறைப்படுத்தி எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்காதே.

* தமிழக அரசின் மருத்துவ இடஒதுக்கீடு சட்ட மசோதா மற்றும் எழுவர் விடுதலைக்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு உடனே ஒப்புதல் அளித்திடு.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply