பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மதுரை மாவட்டம் மேலூரில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 19-10-2020 அன்று நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களும், திராவிடர் விடுதலை கழகத்தின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் மணி அமுதன் அவர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply