நவம்பர் – 1 “தமிழ்நாடு நாள்” ளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் “தமிழ்நாடு விழா” இணையவழி கருத்தரங்கம்

நவம்பர் – 1 “தமிழ்நாடு நாள்” ளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் “தமிழ்நாடு விழா” இணையவழி கருத்தரங்கம் வருகிற அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

திரைத்துறையினர், இலக்கியவாதிகள், தமிழ் அறிஞர்கள், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இயக்கங்களின் தோழர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றுகிறார்கள்.

தோழர்கள் தவறாமல் இணைந்திடுங்கள்.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு

Leave a Reply