இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் திரு.விஜய் சேதுபதி அவர்கள் ஏன் நடிக்கக்கூடாது – ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் முத்தையா முரளிதரன் குறித்த திரைப்படத்தில் நடிக்க தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் திரு.விஜய் சேதுபதி அவர்கள் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இப்படத்தின் அரசியல் பின்னணி குறித்தும், ஏன் விஜய் சேதுபதி அவர்கள் இதில் நடிக்கக்கூடாது என்பது குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ரெட்பிக்ஸ் இணைய தொலைகாட்சிக்கு வழங்கிய நேர்காணல்!

Leave a Reply