இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு – இணையவழி கருத்தரங்கம்

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு

1938 முதல் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்து வரும் இந்தி ஆதிக்க மொழி திணிப்பிற்கு எதிரான போராட்ட வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு அறியத் தரும் வண்ணம் மே17 இயக்கத்தின் சார்பாக இணையவழி கருத்தரங்கம் வருகிற அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதியில் இணையம் வழியாக நடைபெறுகிறது.

தமிழர்களின் மொழி காப்பு போராட்ட வரலாற்றை நமக்கு ஐயா.புலவர். செந்தலை ந.கவுதமன் அவர்கள் விரிவாக பதிவு செய்ய இருக்கிறார்.

வாருங்கள் தமிழர்களின் மொழி போராட்ட வரலாற்றை அறிவோம். மொழி உணர்வு பெறுவோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply