விவசாய சட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து தோழர் திருமுருகன் காந்தியுடனான நேர்காணல்

விவசாய சட்டங்கள் தொடர்பான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, பாஜகவிற்குள் ஆழமாகும் உள்முரண், காங்கிரஸின் அரசியல் அணுகுமுறை, மாநில உரிமைகள், தேர்தலில் ஈடுபடும் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியுடனான அரன்செய் ஊடகத்தின் ஆசிப் முகம்மது அவர்களின் நேர்காணல்.

Leave a Reply