தமிழீழ விடுதலைப் போராளி லெப்.கேணல்.திலீபன் அவரகளின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராளி லெப்.கேணல்.திலீபன் அவரகளின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, 26-09-2020 சனிக்கிழமை மாலையில், மதுரை கோரிப்பாளையம் அருகில் ஜம்புராபுரத்தில், தமிழ் உணர்வார்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் மே பதினேழு இயக்கமும் பங்கேற்றது.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், AIM, ஆதித்தமிழர் பேரவை,தமிழ் தமிழர் இயக்கம் புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் மே17 இயக்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply