புதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்!

புதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்!

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் நோக்கில் இந்துத்துவ மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கைவிட வலியுறுத்தி, செப்டம்பர் 26, 2020 சனிக்கிழமை காலை 10 மணியளவில், புதுச்சேரி தலைமை தபால் அலுவலகத்தை மே பதினேழு இயக்கம் முற்றுகையிடுகிறது.

தமிழர்களாய் ஒன்று திரள்வோம். அனைவரும் வாருங்கள்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply