விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்!

விவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி, 23-09-20 புதன்கிழமை காலை 10:30 மணியளவில், இந்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்!

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply