நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தின் 5ம் நாளில் (18-09-20), மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்டத்தினை வலுப்படுத்த மே17 இயக்கம் துணை நிற்கும் எனவும், அனைத்து தோழமைகளும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, ஐபிசி தொலைக்காட்சிக்கு தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்.

Leave a Reply