தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு கவிதை போட்டி

தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு, 17-09-2020 வியாழன் அன்று மதுரை மாவட்டம் மேலூரில், மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பில், மக்கள் பங்களிப்போடு சிறுவர் சிறுமிகளுக்கான பெரியார் பற்றிய பேச்சு கவிதை போட்டி நடைபெற்றது.

Leave a Reply