தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாள் விழாவாக, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும், “பெரியாரின் பன்முக ஆளுமை” என்னும் இணைய வழி தொடர் கருத்தரங்கம்

தந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாள் விழாவாக, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும், “பெரியாரின் பன்முக ஆளுமை” என்னும் இணைய வழி தொடர் கருத்தரங்கம்.

செப்டம்பர் 16 புதன்கிழமை முதல் செப்டம்பர் 20 ஞாயிறு வரை நாள்தோறும் மாலை 7 மணிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றுகின்றனர்.

16-09-2020 புதன் – கலையும் பெரியாரும்
பேரா.மு.ராமசாமி
நாடக கலைஞர், எழுத்தாளர், திரைத்துறை ஆர்வலர்

17-09-2020 வியாழன் – பெரியாரும் கோவில் பண்பாடும்
பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்
மூத்த சமூக விஞ்ஞான ஆய்வறிஞர்

18-09-2020 வெள்ளி – பெரியாரும் படிமப் பயன்பாடும்
தோழர் ட்ராட்ஸ்கி மருது
நவீன ஓவியர், கலை இயக்குநர்

19-09-2020 சனி – பெரியாரும் சமதர்ம கோட்பாடும்
பேரா.வீ.அரசு
தமிழ்ப் பேராசிரியர், தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்

20-09-2020 ஞாயிறு – பெரியார் – இதழியல் முன்னோடி
தோழர் அருள்மொழி
வழக்கறிஞர், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர்

கருத்தரங்கம் மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் (fb.com/mayseventeenmovement) நேரலை செய்யப்படும். அனைவரையும் பங்கேற்க அழைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply