நீட் என்னும் கொலைகார தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் இயக்க தோழர்கள் போராட்டம்

நீட் என்னும் கொலைகார தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று மதுரையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மதுரையில் உள்ள அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தோழர்களால் முற்றுகையிடப்பட்டது. இதில் மே 17 இயக்கமும் கலந்து கொண்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யபட்டு ஜம்புராபுரம் மார்க்கெட் அருகில் உள்ள மகாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீட் என்னும் கொலைகார தேர்வை ரத்து செய்யும் வரை நமது போராட்டம் ஓயாது!

மாணவர்களே மாணவர்களை பெற்றெடுத்த பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கவாவது வீதிக்கு வாருங்கள்!

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply