ஒரே நாடு ஒரே சுகாதாரம் திட்டத்தின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்

மத்திய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே சுகாதாரம் திட்டத்தில், ஜாதி, மத, அரசியல், மரபணு தொடர்பான விவரங்கள் சேகரிப்பதன் பின்னணி அரசியலை, சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய 5 நிமிட நேர்காணலில் விளக்குகிறார், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி.

Leave a Reply