உரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் நிறைவு நாள் 05-07-2020

மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் இரண்டாம் கட்ட தொடர் இணையவழி கருத்தரங்கத்தின் நிறைவு நாளான இன்று சூலை 5 ஞாயிறு மாலை 6 மணிக்கு

மனிதநேய சனநாயக கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர். தமிமுன் அன்சாரி அவர்களும்,

ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அய்யா அதியமான் அவர்களும்,

கொங்கு இளைஞர் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.தனியரசு அவர்களும்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தோழர்.முத்தரசன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply