உரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020

மே 17 இயக்கம் இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் இரண்டாம் கட்ட தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாளான இன்று 04.07.2020 சனிகிழமை மாலை 7 மணிக்கு ’சுகாதாரம் – கல்வி உரிமை மீட்க எழுச்சி கொள்வோம்’ என்கிற தலைப்பில் மருத்துவர் தோழர். எழிலன் அவர்களும், ,மனித உரிமைக் காப்பாளர்களின் பங்கு, எனும் தலைப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்களும், ’பறிபோகும் தொழிலாளர் உரிமைகள்’ எனும் தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கனகராஜ் அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply