’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020

’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கில்,

‘ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை எழட்டும்’ எனும் தலைப்பில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் தோழர் சக்கையன் அவர்களும்,

‘கல்வி உரிமை மீட்போம்’ எனும் தலைப்பில் தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் அவர்களும்,

‘சுற்றுச்சூழல் நீதி’ எனும் தலைப்பில் பச்சைத் தமிழகத்தின் தலைவர் சுப உதயக்குமார் அவர்களும்

இன்று 03-07-2020 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு மே17 இயக்க முகநூல் பக்கத்தில் இணையவழி உரையாற்றவிருக்கின்றார்கள்.

Leave a Reply