தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்

தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்.

இதிலும் பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு பேசவும், நமது கேள்விகளுக்கு பதிலும் அளிக்கிறார்கள். ஆகவே முதல் கட்ட கருத்தரங்கத்தை வெற்றிபெறச்செய்ததை போல இதனையும் வெற்றிபெறச் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

இரண்டாம் கட்ட தொடர் இணைய வழிக் கருத்தரங்கம் சூலை 2 முதல் சூலை 5வரை மாலையில் கீழ்க்கண்ட மே17 இயக்கத்தின் முகநூலில் நேரலையில் நடைபெறுகிறது. https://m.facebook.com/mayseventeenmovement/

உங்கள் கேள்விகளை askmay17movement@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

மிக முக்கியமாக இந்த நிகழ்வில் நீங்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே17 இயக்கம்
9884072010 

Leave a Reply