கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020

மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ‘’கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்ற தொடர் இணையவழி கருத்தரங்கத்தில், 5ஆம் நாள் நிகழ்வான இன்று

’நெருக்கடிக்குள்ளாகும் காவிரி சமவெளி’ என்ற தலைப்பில் விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களும்,

’ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிகரிக்கும் சாதிய வன்முறைகள்’ என்ற தலைப்பில் தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்களும்,

’மதவெறியை செலுத்தும் நச்சு ஊசிகள்’ என்ற தலைப்பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் தோழர் அருள்மொழி அவர்களும்,

’தமிழகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இஸ்லாமியத் தமிழர்கள்’ எனும் தலைப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனித நேய மக்கள் கட்சியின் தோழர் பேரா.ஜவாஹிருல்லா அவர்களும்

இன்று 27.06.20 சனிகிழமை மாலை 5மணிக்கு நேரலையில் உரையாற்றினர்.

Leave a Reply