‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கம் – 25-சூன்-2020

‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தில், தோழர் கோவை.ராமகிருஷ்ணன், தோழர் பொழிலன், தோழர் கே.எம்.செரீப் ஆகியோர் பல்வேறு தமிழ்த்தேசிய தலைப்புகளின் கீழ், வியாழன் (25-06-20) மாலை 7 மணியளவில் நேரலையில் உரையாற்றுகின்றனர்

Leave a Reply