
‘கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக, 24-06-20 புதன் மாலை 7 மணிக்கு ‘பறிபோகும் இடஒதுக்கீடும், சமூகநீதியும்’ என்னும் தலைப்பில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், ‘தமிழகத்தின் சமூகநீதி மருத்துவக் கட்டமைப்பு’ என்னும் தலைப்பில் கீழ் ஓய்வு பெற்ற மூத்த மருத்துவர் அமலோற்பவநாதன் அவர்களும் நேரலையில் உரையாற்றவிருக்கின்றனர்.
உங்களது கேள்விகளை askmay17movement@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.