நெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம் – தொடர் கருத்தரங்கம் – நிகழ்ச்சி நிரல்

நெருக்கடிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய இனம்.

நாம் இழந்துவரும் உரிமைகள், பறிக்கப்படும் வளங்கள், நெருக்கடிக்குள்ளாக்கப்படும் சமூகநீதி நெறிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இணையத்தில் ‘தொடர் கருத்தரங்கத்தை’ மே 17 இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன் நிகழ்ச்சி நிரலை இணைத்திருக்கிறோம்.

அவசியம் அனைவரும் பங்கு பெறுங்கள். பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கிறார்கள். உண்மைகளை தெரிந்து கொள்வோம். தமிழின உரிமைகளை வென்றெடுப்போம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply