கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கங்கள்

கொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்.
தொடர் இணையவழி கருத்தரங்கங்கள்

கொரோனா பேரிடர் காலங்களிலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி தமிழின உரிமைகள் மீது இந்திய ஒன்றிய அரசு தொடுக்கும் உரிமை பறிப்புகள் குறித்து மே 17 இயக்கம் ஒருங்கிணைக்கும் தொடர் இணையவழி கருத்தரங்கங்கள். வருகிற செவ்வாய்கிழமை 23/06/20 லிருந்து 28/06/20 வரை தினமும் மாலை 7மணி முதல் 8.30வரை பல்வேறு தலைப்புகளின் கீழ் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் இணையம் வழியாக உரையாற்றவும், நமது கேள்விகளுக்கு விரிவான பதிலையும் அளிக்க இருக்கிறார்கள்.

முக்கியமான இந்த தொடர் கருத்தரங்கங்களில் தோழர்கள் பெருவாரியாக இணைய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply