![](https://may17iyakkam.com/wp-content/uploads/2020/06/104294518_3606270356057064_4802999357465043368_o.jpg)
மத்திய மோடி அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கும் சமூக அநீதியை கண்டித்து நாளை சூன் – 13’2020 அன்று மாலை 5மணிக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் இணையவழி போராட்டத்தில் மே 17 இயக்கமும் பங்கேற்கிறது.
மே 17 இயக்கம்
9884072010