வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று 05.06.2020 நடைபெறும் இணையவழி போராட்டத்தில் மே17 இயக்கமும் கலந்து கொண்டது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி டிவிட்டரில் #BringBackTNExpats என்ற ஹேஸ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது

Leave a Reply