தமிழர்களின் அறிவுக்களஞ்சியுமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் தீக்கரையாக்கப்பட்ட நாள்

ஓர் இனத்தை அழிக்கவேண்டுமா? முதலில் அவர்களுடைய மொழியையும் அவர்களது பண்பாட்டையும் அழித்தால் போதும் என்பது வரலாற்றில் இனப்படுகொலையாளர்கள் கடைபிடிக்கும் யுக்தி. அதன்படி இதேநாள் 1981 அன்று ஜீன் 01ஆம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய நூலகமும் தமிழர்களின் அறிவுக்களஞ்சியுமான யாழ்ப்பாண நூலகம் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் தீக்கரையாக்கப்பட்டது.

இந்த இனப்படுகொலையின் தொடர்ச்சி 2009இல் உச்சம்பெற்று இன்றுவரை தொடர்கிறது.

 

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply