10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி இணைய வழி போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி பேசிய காணொளி

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக 31-05-20 ஞாயிறு அன்று நடைபெற்ற இணைய வழி போராட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, அப்போராட்டத்தை ஆதரித்து பேசிய காணொளி!

Leave a Reply