மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்!

மே 22 – தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம்!

ஸ்டெர்லைட் நச்சு ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம்!

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவினால் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்விலிருந்து பாடம் கற்போம்!

மத்திய, மாநில அரசுகளே!

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் திறக்க முயலாதே!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி இடித்துத் தள்ள உத்தரவிடு!

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக மக்களை சூறையாடாதே!

ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான அதிகாரிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கு!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply