தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல் – புகைப்பட தொகுப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல், மே பதினேழு இயக்கம் சார்பாக 17-05-2020 ஞாயிறன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோழர்கள் தங்கள் வீடுகளில் மாலை 6 மணியளவில் கோரிக்கை பதாகைகள் ஏந்தியும், 6:30 மணியளவில் விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி இனப்படுகொலைக்குள்ளான மக்களுக்கு நீதிவேண்டி நினைவுகூர்ந்தனர். அவ்வாறு பங்கேற்ற தோழர்கள் பகிர்ந்த புகைப்படங்களின் சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

Leave a Reply