தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் – வீட்டிலிருந்து குடும்பத்துடன் நினைவேந்துங்கள்!

- in பரப்புரை

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் 17-05-2020 நடைபெறுகிறது. அதற்கான நிகழ்ச்சி நிரல். தோழர்கள் அதற்கேற்றவாறு ஆயத்தப்படுத்திக் கொள்ளவும்.

 

மாலை வீட்டிலிருந்து குடும்பத்துடன் நினைவேந்துங்கள்!
புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இனப்படுகொலையை மறக்க மாட்டோம் என்பதை உலகுக்கு சொல்வோம்!

#Justice4TamilGenocide
#Referendum4TamilEelam
மறக்கமாட்டோம் இனப்படுகொலையை!
இன்று மாலை 6 மணிக்கு பதாகை ஏந்தி முழங்குவோம்!
6:30 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீட்டிலிருந்து நினைவேந்துவோம்!

Leave a Reply