சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் ஒட்டகபாளையம் பகுதியில் மே17 இயக்கத்தின் சார்பாக நிவாரண உதவிகள்

- in கொரோனா

சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் ஒட்டகபாளையம் பகுதியில் இருக்கும் கந்தன் மற்றும் 60வயது முதாட்டி உஷா என்பவர்கள் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து அவர்களுக்கு மே17 இயக்கத்தின் சார்பாக தேவையான உதவிகள் செய்யப்பட்டது

Leave a Reply